fbpx
HealthTamil News

தேனின் மகத்துவம் !

தேனின் மகத்துவம் !

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெரும்.

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தம் உற்பத்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

ஆரஞ்சு பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

தேங்காய்ப்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை தீரும்.

தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

Related Articles

Back to top button
Close
Close