fbpx
Others

தேனி–அஇஅதிமுக சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் .

தேனி மாவட்டம் 31/07/2023 தேனியில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் தேனி வேலுச்சாமி- சின்னம்மாள் திருமண மகாலில் நடைபெற்றது. இதில் வருகை. சுந்தர பாண்டியன் வரவேற்புரையற்றினார்.கிருஷ்ணகுமார்.முருக்கோடைராமர். தலைமையில் ஜக்கையன், பார்த்திபன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம். விஸ்வநாதன், உதயகுமார், முனுசாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல். சீனிவாசன், வளர்மதி, செல்லூர். ராஜூ, ராஜாசெல்லப்பா, முன்னாள், மாவட்ட செயலாளர். சிவக்குமார் மற்றும் போடிநகராட்சியில் முன்னாள்துணைதலைவர். சேதுராமன் கழக மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கிளை அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டார்       தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close