fbpx
Others

தேனியில்–மின் தொடர் வண்டி சோதனை ஓட்டம் துவங்கியது….

தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் 23/03/2024இன்று மாலை மின் தொடர் வண்டி சோதனை ஓட்டம் துவங்கியது!!! தேனி மாவட்டம் தேனியில் 23/03/2024 இன்று மாலை புதியதாக அமைக்கப்பட்ட மின் இருப்புப் பாதையில், திரு A.K.சித்தார்த் அவர்கள் தலைமையில் மின் தொடர் வண்டிக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து மின் தொடர் வண்டி சோதனை ஓட்டம் துவங்கிய நிகழ்ச்சி………………………….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close