fbpx
Others

தேனியில் ஒழுங்கு முறை விற்பனைகூடம் —ஆட்சியர் திடீர் ஆய்வு

தேனி மாவட்டம் தேனியில் ஒழுங்கு முறை விற்பனைகூடம் திடீர் ஆய்வு !!! தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அ.சஜுவனா  இன்று தேனி ரத்தினம் நகர் பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு……………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close