fbpx
Others

தேனிபங்களா மேடு– திமுக அரசை கண்டித்து — அ.இ.அண்ணா. தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்


தேனியில் விடியா திமுக அரசின் முதல்வர்.மு.க.ஸ்டாலினை கண்டித்தும் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தேனிமாவட்ட அ.இ.அண்ணா. தி.மு.கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்.தேனி.பங்களா மேடு தலைமை.எஸ்.டி.கே.ஜக்கையன் வரவேற்புரை.தேனி.கிருஷ்ணகுமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசம்.தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்.கள்ளச்சாராயம்மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு . கொள்ளை.வழிப்பறி.போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய விடியா அரசின் முதல்வர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் இதில் முன்னாள்.MP.பார்த்திபன் முறுக்கு ஓடை ராமர் கம்பம்.சிவக்குமார் வழக்கறிஞர்.சீனிவாசன் போடி சற்குணம் போடி நகர் செயலாளர்.சேதுராமன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close