fbpx
Others

தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்ற வேட்பாளர் டி.டி.வி. தினகரன் வாக்கு சேகரித்தார்..

அதிமுகவடக்குநகரசெயலாளர். கே. சேதுராமன் தலைமையில் வாக்குகள் சேகரித்தினர் 11வது வார்டு சுப்புராஜ் நகர் பொதுமக்கள் கழிப்பிட வசதி சாக்கடை வசதி குப்பையாகட்டும் வசதி செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர் தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்ற வேட்பாளர் டி.டி.வி. தினகரன் அவர்களை ஆதரித்து போடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர். எஸ். வி. எஸ். ஞானவேல் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் போடி பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். தேனி பாராளுமன்ற வேட்பாளர். வி. டி. நாராயணசாமி அவர்கள் போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன் அவர்களிடம் வாக்குகள் சேகரித்தார் உடன் வடக்கு நகர செயலாளர் சேதுராம் இருந்தார் அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி தேனி பாராளுமன்ற வேட்பாளர்.

Related Articles

Back to top button
Close
Close