fbpx
Others

திருவள்ளூர் பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்..

திருவள்ளூர்
பா.ம.க. வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
ஜனப்பன் சத்திரத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர்.
வி .எம். பிரகாஷ் தலைமையில்நடைபெற்றதுஇதில் பேசிய பிரகாஷ்பாஜக கூட்டணி வேட்பாளர் பொன் பாலகணபதிவெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என்று கூறினார். கூட்டத்தில்மாவட்டத் தலைவர். ரவிசெல்வம் மாவட்ட அமைப்பு செயலாளர்.சக்கர ரெட்டி. கேசவன் மாவட்ட துணை தலைவர்.சுதாகர். இளைஞர் அணி செயலாளர்.டில்லி பாபு. வன்னியர் சங்க தலைவர். சங்கர்.மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close