fbpx
Others

தமிழ்நாடு சிலம்பக் கழக தலைவர்பிறந்தநாள் விழா…..

தமிழ்நாடு சிலம்பக் கழக தலைவர் டாக்டர். சி. எம். சாமி அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை போரூர் கெருகம்பாக்கம் பூமாதேவி நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுச்செயலாளர் அகத்தியா. அ.ஞானம்ஆசான். துணைத் தலைவர்கள்.கலை முதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் ஜி. கோபால் ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் ஜெ.ஈசன். ராஜன். விஸ்வநாதன். சண்முகம். நந்தகுமார். பூமி நாதன். திருநாவுக்கரசு உட்பட பலர் தலைவர் சாமிக்கு ஆள் உயர மாலை அணிவித்து. பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close