. சென்னை, ‘தமிழர் தந்தை’ என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Read Next
Others
3 days ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
Others
4 days ago
தேவசெய்தி 16 / 4 / 26
Others
4 days ago
தேவசெய்தி 15 / 4 / 26
Others
4 days ago
தேவசெய்தி 14 / 4 / 26
Others
4 days ago
தேவசெய்தி 13 / 4 / 26
13 hours ago
தேர்தல் ஆணையம்–தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி மாற்றம்..
2 days ago
மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் தண்டனை…?
3 days ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
4 days ago
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் பேச்சுவார்த்தை…?
4 days ago
மீஞ்சூர் -17 வயது மாணவி போதைஆசாமிகளால்வெட்டப்பட்டார்…
4 days ago
கோவை – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு…
4 days ago
தேவசெய்தி 16 / 4 / 26
4 days ago
தேவசெய்தி 15 / 4 / 26
4 days ago
தேவசெய்தி 14 / 4 / 26
4 days ago
தேவசெய்தி 13 / 4 / 26
Related Articles
தேவசெய்தி 12 / 4 / 26
4 days ago
தேவசெய்தி 11 / 4 / 26
4 days ago
தேவசெய்தி 10 / 4 / 26
4 days ago
தேவசெய்தி 9 / 4 /26
4 days ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
6 days ago
தேவசெய்தி 9 / 4 / 26
2 weeks ago