fbpx
Others

ஜனதா கட்சி வேட்பாளர் பொன் வி. பாலகணபதிதாமரைக்கு வாக்கு சேகரித்தார்..

திருவள்ளூர் தனித் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் வி பாலகணபதி புழல் ஒன்றியம் முழுக்க வாகனத்தில் தாமரைக்கு வாக்கு சேகரித்தார் மண்டல தலைவர் முரளி கிருஷ்ணன் மகளிர் பிரிவு தலைவி வாசுகி உட்பட பலர் உடன் சென்றனர்.

Related Articles

Back to top button
Close
Close