fbpx
Others

செங்குன்றம் — ஹரிஹர சுத ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயில் – செய்தி.

சென்னை அடுத்த செங்குன்றத்தில் அமைந்துள்ள ஹரிஹர சுத ஸ்ரீ ஐயப்ப சாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர். பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் சார்பாக சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவித்தனர். செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் குமரேசன், செங்குன்றம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close