fbpx
Others

சட்டை பட்டனை கழட்டி விட்டு திமிராக பேசும் காவலரா.. ரவுடியா.?

உப்பார்பட்டி ஊராட்சி, தேனி ஒன்றியம், பூத் நம்பர் -250, போடி சட்டமன்றத் தொகுதி, தேனி பாராளுமன்ற தொகுதி,

தபால் ஓட்டு இருக்கு அதுல போட்டுவிட்டு பேசாம வீட்டுல உக்கார வேண்டியதானே ! நீ கூப்பிட்டு வர கூடாது! வெளியா போடா என வயதானவர் உடன் வந்த நபரை சட்டை பட்டனை கழட்டி விட்டு திமிராக பேசும் காவலர் !
தேனி மாவட்டம் – போடிநாயக்கனூர் சட்ட மன்ற தொகுதி உப்பார்பட்டி வாக்கு சாவடி..வயதான என் பாட்டியை வாக்களிக்க நான் கூட அழைத்துச் சென்றேன் , பணியில் இருந்த காவலர் நீ யாரு அவங்கள தபால் ஓட்டு போட்டு வீட்டுல உக்கார வை என்று சொன்னார் என்ன காரணம் என்றால் அவரால் நடக்க சிரமமாக இருக்கும் என்பதனால் நான் உள்ளே விட்டு விட்டு வெளியே நிற்க.. என்னை போடா வாடஎனமரியாதை இல்லாமலும் , ஒருமையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு அதிகார திமிரில் பேசினார்… பின் அருகில் இருந்த காவலரை வீடியோ எடு என சொல்லி என்னை மிரட்டினார்….சம்மந்தப்பட்ட அதிகாரி கவனத்திற்க்கு…?

Related Articles

Back to top button
Close
Close