fbpx
Others

கிரிக்கெட் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நேற்று12/4/22 நடைபெற்ற  ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின.
இந்த போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 ஐபிஎல் தொடரில் இந்த போட்டி  சென்னை அணி விளையாடிய 200- வது போட்டியாகும் .இந்த சீசனில் முதல் வெற்றியையும் ,200வது போட்டியில் வெற்றியும் பெற்றதால் சென்னை அணி ரசிகர்கள்உற்சாகமடைந்துள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close