fbpx
Others

கழக வேட்பாளர் ச.முரசொலிக்குஉதயசூரியனின் சின்னத்தில்வாக்கு கேட்டனர்..

கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்,
மாண்புமிகு தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்முனைவர் திரு டி.ஆர்.பி.ராஜாஅவர்களின் ஆலோசனையின் படி …
பரப்பனாமேடு ஊராட்சி கடம்பூர், கீழ கடம்பூர், தஞ்சை சாலை ஆகிய பகுதிகளில்ஒன்றிய பெருந்தலைவர்
சோ.செந்தமிழ்ச் செல்வன்தலைமையில்கிளை கழக செயலாளர்கள்கடம்பூர் அ.பழனி,கீழ கடம்பூர்செல்வராஜ்,
பரப்பனாமேடுதி.செந்தமிழ்ச் செல்வன்,மேல கடம்பூர்
கலைமணி,வீரவநல்லூர்ரவிச்சந்திரன்மற்றும் நிர்வாகிகள் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கழக வேட்பாளர்
ச.முரசொலி அவர்களுக்குஉதயசூரியனின் சின்னத்தில்வாக்கு கேட்டனர்..

Related Articles

Back to top button
Close
Close