fbpx
Others

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி–சிறப்பு செய்தி .

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி ஆய்வு செய்து பொதுமக்களிடம்குறைகளைகேட்டறிந்தார்  .உடன், வட்டாரத் தலைவர் திரு. ராஜேந்திரன், திரு. மாணிக்கம், திரு. திருநாவுக்கரசு, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் திரு. பொய்கை கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் திருமிகு. லீலாவதி அரசு அலுவலர்கள் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.   கரூர் மாவட்ட செய்தியாளர்கு ரமேசு.

Related Articles

Back to top button
Close
Close