fbpx
Others

தேனி மாவட்டம்-சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் முல்லைப் பெரியார் அணையிலிருந்து 18 ஆம் கால்வாயில் ஒரு போக பாசன நிலங்களுக்கான தண்ணீர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர்தங்கதமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close