fbpx
Others

ஊராட்சி செயலர் எம்.முருகேசனுக்குபணிபாராட்டு சான்று.


தேனிமாவட்டம் ஜன 29 போடி ஒன்றியம் காமாரஜபுரம் ஊராட்சி (ம) மணியம்பட்டி ஊராட்சியில் சிறப்பாக பணியற்றிய வரும் ஊராட்சிசெயலர்எம்.முருகேசன்பணியினைபாராட்டிதேனிமாவட்டஆட்சியர் ஆர்.வி.சஜீனா. குடியரசு தின விழாவில் சிறந்த ஊராட்சி செயலருக்கான பாராட்டு சான்றிதழை வழங்கினர்.

Related Articles

Back to top button
Close
Close