fbpx
Others

உதயநிதியை முதலமைச்சராக்க முயற்சிக்கும் ஸ்டாலின்….

உதயநிதியை முதலமைச்சராக்க முயற்சிக்கும் ஸ்டாலின் முயற்சி நடக்காது: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை முதலமைச்சராக்க முயற்சிக்கும் ஸ்டாலின் முயற்சிநிச்சயம் இதுநடக்காது  எடப்பாடி பழனிசாமி அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஜாதி, மதம், பேதம் கிடையாது; அனைவரும் ஒன்று என்று கருதக்கூடியது

. அதிமுகவின் அவைத்தலைவர் ஒரு இஸ்லாமியர் என்று பெருமிதம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அதிமுகவை ஆதரிக்கவேண்டும். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவையே இஸ்லாமிய மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெறசெய்ய வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு  ஆதரித்தால் உங்களுடைய ஒவ்வொருவரின் குரல் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும் என்றும் உறுதியளித்தார்.


Related Articles

Back to top button
Close
Close