fbpx
Others

இராணிப்பேட்டை—- NEWS

இராணிப்பேட்டை எல்.எப்.சி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் என் குப்பை , என் பொறுப்பு . என் நகரம் , என் பெருமை என்ற விழிப்புணர்வு உறுதி மொழியை அனைத்து மாணவிகளும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் , இ.ஆ.ப. , அவர்கள் தலைமையில் எடுத்துக் கொண்டனர் . உடன் நகராட்சி ஆணையாளர் , சுகாதார ஆய்வாளர்கள் . பள்ளி முதல்வர் உள்ளனர் . ( 24.06.2022 )

Related Articles

Back to top button
Close
Close