Others

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.வளர்மதி,இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இன்று (29.06.2023) இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்னைக்கு செல்லும் மாணவ மாணவிகளை வாழ்த்தி பேருந்தை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்கள். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திரு.ஞானசேகரன் மற்றும் பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close