Others
ஆண்டிபட்டி-முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
தேனி மாவட்டம் 25/08/2023 ஆண்டிபட்டி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் .ஆ.மகாராஜன் மாணவ மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.