Others
அரசின் நலத்திட்ட உதவிகள் — ஆட்சித் தலைவர் வழங்கினார்.
தேனிமாவட்டம் 23/05/2023
போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் ( ஜமாபந்தி ) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதிஆ.வி.சஜீவனா இ.ஆ.ப. தலைமையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார், உடன் போடி வட்டாட்சியர் திருமதி.அழகுமணி வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.