fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2000 பேர் கொரோனாவுக்கு பலி…!

2000 dead in a single day in India

டெல்லி:

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

2,003 இறப்புகளுடன் அதிகப்பட்ச ஒரு நாள் பதிவாக உள்ளது. 24 மணி நேரத்தில்  10,974  பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன.

இதன்மூலம் முழு பாதிப்பு 354,065 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா உறுதியான மார்ச்சில் இருந்து, கிட்டத்தட்ட 100 நாட்களுக்குப் பிறகு 10,000ஐ தாண்டியுள்ளது.

நேற்று கொரோனா பாதிப்பால்  1,672 இறப்புக்களும், 10,951 புதிய தொற்றுகளும் பதிவாகி உள்ளன. 2,004  பேர் பலியாகி உள்ளனர்.

அதிகளவாக மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2,701 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியானது.

இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close