Others
விநாயகர்சிலை அமைப்பதற்கானஆலோசனை கூட்டம்..
செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி சிலை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் துணை ஆணையர். பாலகிருஷ்ணன் தலைமையில் செங்குன்றத்தில் நடைபெற்றது.
பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.செங்குன்றம் காவல் உதவி ஆணையர், ராஜாராபர்ட், மணலி மகிமை வீரன், எண்ணூர் வீரக்குமார், அம்பத்தூர் கிரி, மற்றும் செங்குன்றம் காவல் மாவட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.