Others
மலேசியா-ஜொகுபார் மாநிலத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி கோவில்–சிறப்பு செய்தி..
மலேசியா நாட்டின் ஜொகுபார் மாநிலத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் கணேஷ் பிரசாத் குடும்பத்தார் ஏற்பாட்டில் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வணங்கி தண்டாயுதபாணி அருள்பெற்றனர். ஆலய தலைவர் மற்றும் நிர்வாக குழு சார்பாக பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.