fbpx
Others

தேனி–திராவிட மாணவர் கழகம் – ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

     தேனி நகரில் திராவிட மாணவர் கழகம் சார்பில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள் நடைப்பெற்றது இதில் தலைமை. மு. க. சரவணன் தேனிமாவட்ட இளைஞர் அணி செயலாளர். முன்னிலை. ரகுநாகநாதன். தேனிமாவட்டத்தலைவர். தொடக்கயுரை. பேபி சாந்ததேவி. பொதுக்குழ உறுப்பினர். தேனிமாவட்ட செயலாளர். மணிகண்டன் மற்றும் திராவிட மாணவர் கழக மாவட்டம் ஒன்றியம் நகரம் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close