Others
ஈரோடு–அதிமுக ஆலோசனை கூட்டம்..அதிவிரைவு படையினர்பாதுகாப்பு..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது ஏற்பட்ட நிர்வாகிகளுடைய சலசலப்பு மற்றும் மோதல் காரணமாக ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் ஜபார் ஆணைக்கிணங்க உடனடியாக தனியார் மண்டபத்தை அதிவிரைவுப் படையினர் வந்து அங்குள்ள அனைத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தை வெளியேற்ற பின்னர் தனியார் மண்டபத்தின் முன்னாள் இருக்கும் கதவினை மூடினார் மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டோ அதிவிரைவு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்