fbpx
Others

யமுனை ஆற்றை பாதுகாக்க. —மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திட்டம்…

சிஏஏ திரும்பப் பெறப்படாது': அமித் ஷா திட்டவட்டம்கிஷாவ் பன்முகத்திட்டத்தை செயல்படுத்த உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், டில்லி மற்றும் ஹரியானா ஆகிய ஆறு மாநிலங்கள்ஒப்பந்தம்செய்துள்ளன.மத்தியஉள்துறைஅமைச்சர்அமித்ஷாமுன்னிலையில்இந்தப்பந்தம்கையெழுத்தானது.ஹிமாச்சல பிரதேசத்துக்கு ஒதுக்கப்படும் நீரில் ஒரு பகுதியை டில்லி மற்றும் ராஜஸ்தானுக்குவழங்கமுடிவுசெய்யப்பட்டுள்ளது.அதற்குப் பதிலாக, மின் திட்டத்தில் ஹிமாச்சலத்தின் செலவு பங்கை அந்த மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும். திட்டத்தின் நீர்வளபகுதிக்கானசெலவில்90சதவீதத்தைமத்தியஅரசுநிதியுதவியாக வழங்கும். மீதமுள்ள 10 சதவீத செலவை 6 மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்.திட்டம் செயல்பாட்டுக்குவந்தால்97,000ஹெக்டேர்விவசாயநிலங்களுக்குபாசனவசதிகிடைக்கும்.மேலும்,டில்லிமற்றும்ராஜஸ்தானின்குடிநீர்மற்றும்தொழில்துறைநீர்தேவைக்கும்அணையில்சேமிக்கப்படும்நீர்பயன்படுத்தப்படும். அணையில் சேமிக்கப்படும் நீர் யமுனை ஆற்றின் நீரோட்டத்தைLatest Tamil News அதிகரிக்கவும், ஆற்றை புத்துயிர் பெற செய்யும் முயற்சிக்கும் பயன்படுத்தப்படும்.மேல் யமுனை பகுதியில் நீர் பங்கீடு தொடர்பாக 1994ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ரேணுகாஜி, லக்வார் திட்டங்களை தொடர்ந்து, ஆறு மாநிலங்கள் ஒப்பந்தம் செய்துள்ள மூன்றாவது முக்கிய நீர் சேமிப்பு திட்டம் கிஷாவ். *ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் அரசுகளின் கூட்டு நிறுவனமான கிஷாவ்கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.*திட்டத்தின் நீர்வள பகுதிக்கான செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசுநிதியுதவியாகவழங்கும்.*மீதமுள்ள 10 சதவீத செலவை ஆறு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்.*ஆறு மாநிலங்களின் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close