fbpx
Others

சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 9 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் மேலும் பூக்களின் விலை ஏற்றத்தால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.  Dist.Reporter.Suresh

நிலவரம் விலை கிலோ1க்கு
மல்லிகை :900/1420
முல்லை :530/700
காக்கடா :375/475
செண்டு :05/56
கோழி கொண்டை:40/110
ஜாதி முல்லை:750
கனகாம்பரம்:1100
அரளி :270
துளசி :40
செவ்வந்தி :200

Related Articles

Back to top button
Close
Close