Others
முதல்வரின் கவனத்திற்க்கு–ஆமை வேகத்தில் நகரும் பட்டாபிராம் மேம்பாலபணிகள்
: ஐந்து ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகரும் பட்டாபிராம் மேம்பால பணிகள்.வாகனங்கள் வெளிவட்டச் சாலை வழியாக 9 கிமீ கடந்து செல்லும் அவல நிலை 2018 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப் பணிகள் இன்னும் நிறைவடையாது நிலை. வாகன ஓட்டிகள் அவதி..
பட்டாபிராம் டைட்டில் பார்க் பணிகளும் நிறைவடையாத நிலை….முந்தையஆட்சியாளர் திட்டம் என்பதாலா…..?