Others
மாற்றலுக்கு தயாராகும் தேனி ஆட்சியர்…?
தேனி மாவட்டாட்சியர் பணிபுரிவது யாருக்காக? விதவிதமான நகைகள், பட்டுபுடவைகள், பலமாவட்டங்களில் வீடுகள் ,ஏக்கர் கணக்கில் நிலங்கள்.. சேர்த்துவைப்பதற்காகவா? மக்கள்பணி தேவைகள் செய்யவில்லையே என தேனி மக்கள் ஆதங்கம்…எல்லாம் சேர்த்து விட்டேன் இனி மாற்றல்பற்றி கவலைஇல்லை…