Others
இந்திய கம்யூனிஸ்டு கட்சிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே 28/07/2024 அன்று மாநில அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி தாலுகா குழு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யும் நிகழ்ச்சி… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.