Others
இராணிப்பேட்டை-பழனியாண்டவர் ஆலயத்தில்108 பால்குட ஊர்வலம்…
பழனியாண்டவர் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம்.!
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு : பழனியாண்டவர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் தைப்பூசத்தை முன்னிட்டு, பொன். கு. சரவணன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.