Others
போடி மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
போடி மத்திய அரசின் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் போடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாக்களித்துவருக்கும் நன்றி தெரிவித்து மாநில செயற்குழு தீர்மானம் விலக்கி மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் பி சி பாண்டியன் தலைமையில் நகரத் தலைவர் எஸ் சந்திரசேகர் வரவேற்புரை எம் தண்டபாணி மாவட்ட செயலாளர் முன்னிலையில் சிறப்புரை. மாநில பொதுச் செயலாளர் இ ராம சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார் கிளை ஒன்றியம் நகரம் மாவட்டம் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.