Others
போடி நகர அதிமுக செயலாளர் எடப்பாடி யாரிடம் ஆசிப் பெற்றார்
தேனிமாவட்டம் 24/10/2023 போடி வடக்கு நகர செயலாளர் K.சேதுராமன் புதியதாக பொறுப்பேற்றார். கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆசிப் பெற்றார் உடன் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ். டி. கே.ஜக்கையன் உள்ளனர்