Others

போடி–இபிஸ்சை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

போடிநகரகழகசார்பில் இபிஸ்சை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் போடிஜூலை13 போடிநகரசெயலாளர் பழனி ராஜ் அவர்களின் தலைமையில் இபிஸ்சை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பல அணியின் மாவட்டம் ,ஒன்றியம், நகரம், கிளையின் சார்பாக பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close