Others
போடியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்..
தேனிமாவட்டம் போடி நகரில் உள்ள தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை குழந்தைகள் மையத்தின் 10 வார்டு பெண்கள் நடுநிலைபள்ளியில் 28/06/2026 இன்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது