RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

காவிரியில் கர்நாடகா புதிய அணைகளை கட்டக்கூடாது: சுப்ரீம்கோர்ட் அதிரடி !!!

டெல்லி: காவிரியில் புதிய அணைகளை கர்நாடகா  கட்டக்கூடாது எனறு சுப்ரீம்கோர்ட் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.

மேலாண்மை வாரிய அனுமதியின்றி அணை, தடுப்பணை கட்டக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

காவிரிநீரை சரியாக பங்கிடாவிட்டால் மேலாண் வாரியத்திடம் முறையிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது புதிய திருப்பமாக டெல்லியில் தலைமையகம் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close