Others
நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி–டிரம்பை கண்டித்து கோசம்…
6.1.2026 நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவரது மனைவி இருவரையும் கைது செய்த ஏகாதிபத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்தும் உடனே விடுதலை செய்ய வழியுறுத்தி டிரம்பின் உருவபடத்தை எரித்து ஒன்றிய செயலாளர் டி ஜான்கென்னடி தலமையில் போராட்டம் நடைபெற்றது செயற்குழு தோழர் என்.இராதா ஒன்றிய குழு உறுப்பினர்கள்.எஸ்.ராஜா.வி.ஞானசேகரன்.கிளைசெயலாளர் எஸ்.செல்வராஜ் கே.தங்கராஜ் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு டிரம்பை கண்டித்து கோசம் எழுப்பபட்டது.