Others
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஜங்கரன் வழங்கி பாராட்டு..
தேனி மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் உலக போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி நடைபெற்ற போதை பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஜங்கரன் வழங்கி பாராட்டினார்