Others
போடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் போடி நகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது கொள்கை முழக்கம் அரா சிவா மற்றும் அனிஸ்டன் பாத்திமா இந்த கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நகர அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்