Others
பெரம்பூர்–பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாள்கொண்டாடப்பட்டது..
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 15 /7 / 2025 காலை 8 மணி அளவில் பெரம்பூர் தெற்கு தெருவில் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டது .ஜவகர் பால் மஞ்ச் மாநில ஒருங்கிணைப்பாளர் T.P. கிஷோர் குமார் மற்றும் ஜவகர் பால் மஞ்ச் மாவட்ட சேர்மன் டாக்டர் நிரோஜா கிஷோர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெருமளவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்
