REஉலகம்

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்;அமெரிக்கா கண்டனம்!

வாஷிங்டன்:

இந்தியாவில் சிறுபான்மையினரை தாக்குவோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை  இல்லை என அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான 2020 ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா.

அதில் கூறி இருப்பதாவது:

மத சுதந்திர விசயத்தில் கவலைப்பட வேண்டிய நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினரை தாக்குவோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

மத சுதந்திரத்தை நசுக்கி நாசமாக்குவதில் வடகொரியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

வழிபாட்டு தலங்களை இடிக்க வேண்டாம் என வியட்நாமை கேட்டுக்கொண்டு வருகிறோம்.

உய்கூர்இஸ்லாமியர், கிறிஸ்தவர்,

கம்யூ., கட்சி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பது  சீனாவின் விருப்பமாக இருக்கிறது.இதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமெரிக்கா  தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close