fbpx
Others

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம்..?

ஜகதீப் தன்கர்

குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவிற்கு ஆளும் பாஜக அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், அவர் ஏன்? ராஜினாமா செய்தார் என்பதையும், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
இதற்கிடையில், ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தபின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வரும் 9ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது.   குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கர் தற்போது எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகஅதிகாரிகள்தெரிவித்திருப்பதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.  குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவிற்கு ஆளும் பாஜக அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதையும், அவர் தற்போது எங்குஇருக்கிறார்என்றுதெரியவேண்டும்என்றும்எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் எம்.எல்.ஏ. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close