fbpx
Others

நீடாமங்கலம் –திமுகதகவல்தொழில்நுட்பஅணிமற்றும்,பாகநிலைமுகவர்கள்கூட்டம்..

திருவாரூர்மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் பேரூர் தி.மு.க. பாக நிலை முகவர் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி கூட்டம் நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தொகுதி தலைமைகழக பிரதிநிதி#ராஜா_சீனிவாசன்தலைமை வகித்தார்.பேரூர் செயலாளர் #இரா_இராஜசேகரன் வரவேற்புரையாற்றினார்ஊராட்சிஒன்றியமுன்னாள்தலைவர்#சோம_செந்தமிழ்ச்செல்வன்,ஒன்றிய செயலாளர்#கே_வி_கே_ஆனந்த்,பேரூராட்சி தலைவர்#ஆர்_ஆர்_ராமராஜ்,பொதுக்குழு உறுப்பினர்#பி_கமாலுதீன்,மாவட்ட மகளிர் அணி தலைவர்#ராணிசேகர்,மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கோ.இந்திரஜித்,தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்பைங்காநாடு இளையராஜா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்துரை.ஆசைதம்பிநன்றி கூறினார்.

 

Related Articles

Back to top button
Close
Close