Others
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி–சிறப்பு செய்தி..
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 24.10.2024 அன்று மாணவர்கள் கலை விழா சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் திரு சோம செந்தமிழ் செல்வன் அவர்கள் தலைமையில் வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி டாக்டர் நிரோஷா கிஷோர் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் குழந்தைகள் பெற்றோர் கலந்து கொண்டனர் குழந்தைகள் நலன் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடும் ஒன்றிய தலைவர் திரு சோம செந்தமிழ் செல்வன் அவர்களுக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு…