Others
கோவையில் வள்ளளார் தினத்தில் மது விற்பனை பார் எண் 1701 ல் அமோகம் ?
கோவை., பிப்., 11 : நஞ்சுண்டாபுரம் பிரதான சாலை opposite HP petrol Bunk எதிரே உள்ள பார் எண் 1701 இன்று 11-02-2025 வள்ளளார் தினம் அரசு விடுமுறை தினத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக வீடியோ தற்போது கிடைத்துள்ளது. இது குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
