தேவர் ஜெயந்தி மற்றும் மருது சகோதரர்கள் வீரவணக்கம் நாள்.
கோவை வடக்கு மாவட்டம். திருமுருகன்பூண்டி மண்டல் பாஜக ஓபிசி அணி சார்பாகமாவட்டத் தலைவர் LIC பாலு அவர்கள் கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் திரு .நந்தகுமார் .துணைத்தலைவர்திரு.சண்முகசுந்தரம் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் திரு. டாக்டர் சுந்தரம் பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர் திரு. மனோகர் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் திரு. கார்த்தி முன்னாள் மன்ற தலைவர் திரு சண்முகபாபு மண்டல் தலைவர் திரு ஜெயபிரகாஷ் மண்டல பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் துரை அவர்கள் மகளிர் அணி பொதுச் செயலாளர் ருக்குமணி மகளிர் அணி மண்டல தலைவர் மதுரா மகேஸ்வரி மண்டல் துணைத் தலைவர் அன்பு ராணி obc மாவட்டத் துணைத் தலைவர் கந்தசாமி obcமாவட்ட பொது செயலாளர் ரங்கசாமி மாவட்டத் துணைத் தலைவர் விமல் மாவட்டச் செயலாளர் தேவராஜ். தங்கவேல் .நந்தகுமார் .இந்த நிகழ்ச்சியினை சிறப்பாக செயல்பட உதவிய மண்டல் செயலாளர். ரூபன் .பரமசிவம் ரேணுகா முருகன் மற்றும் மண்டல துணை தலைவர் G.மணி . அனைவரும் கலந்துகொண்டு தேவர் ஜெயந்தி மற்றும் மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.