Others

தேனி மாவட்டம்— காவல் கண்காணிப்பாளர்—செய்தி

தேனி இருந்து போடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு பேரின் சாலைபிரிப்பான் குத்துக்கோன் பதிக்கப்பட்டத்தை தேனிபோக்குவரத்து ஆய்வாளர் தக்ஷிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.

Related Articles

Back to top button
Close
Close