Others
நீடாமங்கலம்–VB.G RAM.G என்ற சட்டநகல் எரிப்புஆர்ப்பாட்டம்…
நீடாமங்கலம் ஒன்றியம். 19.12.2025 ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள 100.நாள் வேலை.திட்டபெயரை மாற்றி.VB.G RAM.G என்ற பெயரை சட்டம் நாடாளுமன்றத்தில்நிறைவேற்றியசட்டநகலைவி.தோ.ச.ஒன்றியசெயலாளர்.பி.காளியப்பன்.தலைமையில். நகல்எரிப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது. செயற்குழு தோழர்.என்.இராதா.சி.பி.எம்.ஒன்றியசெயலாளர்.டி.ஜான்கென்னடி.வி.தொ.ச.ஒன்றியதலைவர்.டிமுருகேசன்.வி.ச.ஒன்றிய.செயலாளர்.டி.அண்ணாதுரை.வாலிபர்சங்கம்ஒன்றியசெயலாளர்.எஸ்.ராஜா.கட்சிஒன்றியகுழுதோழர்.ஜெ.ராபர்ட்பிரைஸ்.வி.தொ.ச.ஒன்றியகுழுதோழர்கள்.பி.ராஜேந்திரன்.எம்.குருமூர்த்தி.ஏ.சேகர் மற்றும் தோழர்கள் கலந்துகொண்ட கலந்துகொண்டார்கள். 
